Friday, February 27, 2015

தல-56 படத்தின் டைட்டில் இது தானா? - Cineulagam
அஜித்-சிவா கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வீரம். இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.
இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரிக்கவுள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார் சிவா. இந்நேரத்தில் இப்படத்திற்கு அச்சமில்லை என்று டைட்டில் வைக்கலாம் என்று படக்குழு யோசித்து வருகிறதாம்.

0 comments:

Post a Comment