Saturday, February 28, 2015

ரிலிஸுக்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த புலி - Cineulagam
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் கர்நாடகாவில் விஜய் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாம்.
இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொசுறு தகவல்- விஜய் படமெண்டாலே படம் வரமுதல் மாபெரும் வியாபாரமெண்டும், வந்தாப்பிறகு 100 கோடி வசூல் என்கிறதும் சகஜம்தானே! 

0 comments:

Post a Comment