Saturday, February 28, 2015


விஜய்யால் தான் இந்த உயரம் எனக்கு கிடைத்தது-மனம் திறந்த அனிருத் - Cineulagam
தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு அனிருத் வளர்ந்து விட்டார். இவர் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமில்லை, படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
அதிலும் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் வெற்றிக்கு இவரின் பின்னணி இசை மிகவும் உதவியது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் மனம் திறந்துள்ளார்.
இதில் பேசிய இவர் ‘என்னால் தான் இந்த படம் ஹிட் ஆனது என்று கூற மாட்டேன், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் வேலை செய்ததால் தான், எளிதில் மக்களிடையே பாடல்கள் சென்று, நான் இந்த உயரத்தை அடைந்தேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment