தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகராக வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பவர் அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் சுமார் ரூ 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் அனுஷ்கா பயன்படுத்தும் நகை மற்றும் அலங்கார பொருட்கள் பல கோடிகளாம்.
அதனால், அவரை சுற்றி பல பாதுகாவலர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்களாம். மேலும், யாராலும் அனுஷ்காவை எளிதில் பார்க்க முடியாத படி மிகவும் கெடுபிடியாக உள்ளதாம் படக்குழு.
0 comments:
Post a Comment