Thursday, February 26, 2015



சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்திலேயே ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்வது என்பது எல்லோருக்கும் நடப்பது அல்ல..அந்த வகையில் சமீபகாலத்தில் கார்த்திக்கு அப்புறம் அப்படி ஸ்டார் ஆகியிருப்பவர், சிவகார்த்திகேயன். காமெடியனாக ஆவோம் என்று வந்தவர் சட்டென்று உயரே போய்விட்டார். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்..ஒன்று, அவரது காமெடி சென்ஸ், அடுத்து அவரது தன்னடக்கம். இது இரண்டும் இருக்கும்வரை, அவரது வளர்ச்சி தொடரவே செய்யும். read more

0 comments:

Post a Comment