Thursday, February 26, 2015

லிங்கா படக்குழுவினருக்கு சாதகமாக வந்த அதிரடி  தீர்ப்பு - Cineulagam
லிங்கா படத்தின் பிரச்சனைக்கு என்று தான் தீர்வு கிடைக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தற்போது இப்படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
தற்போது இந்த வழக்கில் இனி லிங்காவிற்கு எதிராக எந்த போராட்டமும் நடத்தக்கூடாது, மேலும், படத்தை பற்றியும், ரஜினி குறித்தும் எந்த மீடியாவிலும் அவதூறாக பேசக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

0 comments:

Post a Comment