
அஜித் எப்போதும் தன் படத்தின் திரைக்கதை பணியில் தலையிட மாட்டார் என்று கூறுவார்கள். படத்தின் கதையை கேட்பதோடு சரி, மற்ற அனைத்து வேலைகளையும் இயக்குனர் பார்வையிலேயே விட்டு விடுவார்.
ஆனால், சில நாட்களாக தனக்கு முழுக்கதையை cசொன்னால் தான் படத்தின் படப்பிடிப்பிற்கு வருவேன் என்று கூறியுள்ளாராம். ஏனென்றால் முன்பு தான் இவர் கதை கேட்காமல் நடித்த பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது.
இதனால், இனி ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்ற கூடாது என்று, முழு கதையையும் தனக்கு சொன்ன பிறகு தான் ஷுட்டிங் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம்.
0 comments:
Post a Comment