
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்தை பிரபல நடிகர் தனுஷ் தயாரிக்க, துரை செந்தில் இயக்கியுள்ளார்.
இதுவரை சிவகார்த்திகேயன் படத்திற்கு இல்லாத அளவிற்கு காக்கிசட்டை படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய ஓபன்னிங் கிடைத்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் 370, கேரளாவில் 80, கர்நாடகாவில் 50, மற்ற மாநிலங்களில் 35, வெளி நாடுகளில் 215 என மொத்தம் 750 திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது.
0 comments:
Post a Comment