Thursday, February 26, 2015

ஜீவா முதன் முறையாக 3 கெட்டப்களில் நடிக்கும் படம் - Cineulagam
யான் படத்தின் தோல்வி ஜீவாவை வெகுவாக பாதித்து உள்ளது. இதனால் தான், அடுத்த படத்தின் அறிவிப்பை இன்னும் கூறாமல் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி புதுமுக இயக்குனர் ராம்நாத் இயக்கும் படத்தில் நடிக்க ஜீவா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதில் இவருக்கு 3 வித்தியாசமான கெட்டப் என கூறப்படுகிறது. மேலும், இதில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment