Friday, February 27, 2015

சிவகர்த்திகேயன் வைத்து படம் எடுக்கும் நினைக்கும் தயாரிப்பாளர் களுக்கு அதிர்ச்சி - Cineulagam
நடிகர் சிவகர்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து பொறமை படாத நண்பர்களே இல்லை .
இன்று அவர் நடிப்பில் வெளியாகிருக்கும் படம் காக்கி சட்டை பலத்த எதிர்பார்ப்பை எட்டியுள்ளது, காக்கி சட்டை படம் கிட்டத்தட்ட 370 திரை அரங்குகளில் வெளியாகியுள்ளது என்ற தகவல் சொல்கிறது .
இந்நிலையில் அடுத்து ரஜினிமுருகன் படம் , கார்பரேட் நிறுவனங்களிடம் கொடுத்திருக்கும் கால்ஷீட், சில இயக்குனர் களின் கதை விவாதம் என்ற என்னுடைய டைரி கிட்டத்தட்ட எழு வருடங்களுக்கு நிரம்பியுள்ளது என்று புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் சொல்லி வருகிறாராம் சிவகர்த்திகேயன்

0 comments:

Post a Comment