Friday, February 27, 2015


மைனா, கும்கி, கயல் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ தனுஷ். தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.

இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோயினாக ஒரு புதுமுகத்தையே அறிமுகப்படுத்த எண்ணியிருக்கிறாராம் இயக்குநர். இதற்காக நல்ல ஹீரோயினைத் தேடி வருகிறாராம்.

மேலும், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க 18-ல் இருந்து 22-வயதுக்குள் இருக்கும் ஒரு அழகான இளம் பெண் தேவை என்று விளம்பரமே செய்திருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment