தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் என்றதும் அனைவருக்குமே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அவர் அடுத்த என்ன படம் நடிக்க போகிறார் என்பது தற்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.
இந்நிலையில் பவன் கல்யாண் கிரியேட்டீவ் வொர்க்ஸ் பேனரில் சர்தார் என்ற பட பெயரை பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் கதை தயாரானதா, அல்லது இனி தான் தயாராக வேண்டுமா என்பன போன்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
பவன் கல்யாண் தசாரி நாராயண ராவ் அவர்களின் இயக்கத்தில் கபர் சிங் 2 படம் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment