விஷால் சில நாட்களாகவே எந்த பிரச்சனைகளிலும் தலையிடமால் அவர் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஏனெனில் வரலட்சுமியை தன் படத்தில் ஹீரோயினாக்க வேண்டும் என்று இவர் கூறியதால் ஒரு வதந்தி கிளம்பியது.
இதனால், தற்போதெல்லாம் ஹீரோயின் விஷயத்தில் இவர் தலையிடுவதே இல்லை, இவர் அடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில், ஸ்ருதி, ஹன்சிகா என பலர் பெயர் அடிப்பட்டாலும், இறுதியாக தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்
0 comments:
Post a Comment