Saturday, February 28, 2015

உறுதியானது தல-56 படத்தின் கதாநாயகி - Cineulagam
என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, தமன்னா என பல ஹீரோயின் பெயர்கள் அடிப்பட்டாலும், தற்போது ஸ்ருதி தான் கதாநாயகி என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஏனெனில் ஸ்ருதிக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், ஏ.எம்.ரத்னம் அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment