இயக்குனர்களின் கவனம் ராதிகா ஆப்தேவின் பக்கம் திரும்பியதன் பின்னணி ஆபாச வீடியோவா?
இணைய தளங்களில் வசுந்தரா தாஸ், ராதிகா ஆப்தே, ஹன்சிகா ஆகியோரின் குளியல் காட்சி, பெட் ரூம் காட்சி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வசுந்தரா தனது நிர்வாண படங்கள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கு பதில் சொல்ல பயந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
கிராபிக்ஸ் செய்து தனது தலையை வேறு ஒரு பெண் உடம்பில் ஒட்டி ஆபாச படத்தை வெளியிட்டிருக்கின்றனர் என்று மறுப்பு தெரிவித்தார் ராதிகா ஆப்தே.
ஹன்சிகாவோ குளியல் காட்சியில் இடம் பெற்றிருப்பது நானே அல்ல. வேறு யாரோ குளிப்பதை திருட்டுத்தனமாக படம்பிடித்து தன் பெயரில் விஷமிகள் வெளியிட்டிருந்தனர் என குற்றம் சாட்டினார்.
சமீபத்திய பரபரப்பாக இந்த ஆபாச கிளிப்பிங்ஸ் இண்டஸ்ட்ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது. இது ராதிகா ஆப்தேவுக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறதாம். அதாவது வசுந்தரா மற்றும் ஹன்சிகா, வீடியோ சர்ச்சையினால் ஒதுங்கியிருப்பதால் தற்போது பெரும்பான்மையான இயக்குனர்களின் கவனம் அவர் மீது திரும்பியுள்ளதாம்.
எம் டிவி இண்டர்நேஷனல் பட நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் வெவ்வேறு மொழி, கலாச்சாரத்துடன் சிறுகதைகளை உள்ளடக்கிய படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறதாம்.
இயக்குனர்கள் இதை இயக்க உள்ளனராம். இந்திய பிரிவிலான கதையில் நடிப்பதற்காக ராதிகா ஆப்தே தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம். அனுராக் கஷ்யப் இதற்கான கதையை எழுதுகிறார்.

0 comments:
Post a Comment