Wednesday, February 25, 2015

மிக பிரம்மாண்டமாக அரங்கேறும் உத்தம வில்லன் ஆடியோ விழா - Cineulagam


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் உத்தம வில்லன்.
இப்படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளன. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ விழாவை வரும் மார்ச் 1ம் தேதி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக முறையில் சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
படத்தில் முக்கிய கதபர்திரமாக வலம் வரும் ஆட்டக்களரி நடனத்துக்கு நடிகை பார்வதி நாயர் நடனம் ஆடுகிறார். அது மட்டுமில்லாமல் இந்த பிரம்மாண்டத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகள் மிக சஸ்பென்சாக வைத்துள்ளனர் . ரசிகர்கள் என்னமோ உலகநாயகன் அவர்கள் களரி நடத்தை அரங்கத்தில் அடுவரரா என்று எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

0 comments:

Post a Comment