பிரபல நடிகை ஹன்சிகா தற்போது விஜய் நடிக்கும் புலி, உதயநிதியின் இதயம் முரளி, சிம்புவின் வேட்டை மன்னன், ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என பல படங்களை கையில் வைத்து உள்ளார்.
ஆனால் புலி படம் தனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்கிறாராம். மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் நடிப்புக்கு தீனி போடும் வகையில் ராஜா காலத்து இளவரசி வேடம் என்பதில் ஏக குஷியில் உள்ளார்.
என்னிடம் பல படங்கள் கையில் இருந்தாலும் என் மார்க்கெட்டை நிலை நிறுத்த போகும் புலி தான் என்று சொல்கிறார்
0 comments:
Post a Comment