Sunday, February 1, 2015


விஜய்-59 குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்? - Cineulagam

இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர்.
இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க, இப்படம் காதல் கதையம்சம் கொண்டது என கூறப்பட்டது.

விஜய்யை வேறு பரிமாணத்தில் பார்க்க விரும்பினாலும், அவரது ரசிகர்களுக்கு தீனி போடும் மாஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என, அந்த படத்தை ஆக்‌ஷன் கதையாக உருவாக்கி வருகிறாராம் அட்லீ.

விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்ற அத்தனை அம்சங்களும் இப்படத்தில் இருக்கும் என் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment