பிட்டூர் படத்தில் இடம்பெறும் ஆதித்யா ராய் சோப்ரா - காத்ரீனா கைப் லிப் டு லிப் காட்சி, காஷ்மீரின் பனிபடர்ந்த பகுதியில்
படமாக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில், பனிப்பொழிவு தீவிரமாக இருந்ததால், சூட்டிங் சிறி்துநேரம் பாதிக்கப்பட்டது. காத்ரீனா கைப்பின் வருகையையொட்டி, அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், சி.ஆர்.பி.எப் மற்றும் மாநில போலீசார், காத்ரீனாவிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர்.
Wednesday, February 4, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment