Tuesday, February 3, 2015



என்னை அறிந்தால் படத்தின் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. தமிழகம் மட்டுமில்ல உலகமெங்கும் முன்னரைவிட பல திரையரங்குகளில் வெளியாகுறது. அமெரிக்காவில் 95 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனா, தற்போது இவ் எண்ணிக்கை மேலும் இரண்டால் அதிகரித்து 97 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். ரிலீசுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் மேலும் சில எண்ணிக்கையால் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment