Tuesday, February 10, 2015


கௌதம் மேனன்-சிம்பு படத்திற்கு மீண்டும் செண்டிமெண்ட் டைட்டில் - Cineulagam

என்னை அறிந்தால் படத்திற்கு முன்பே கௌதம் மேனன், சிம்புவுடன் ஒரு படத்தில் பணியாற்றி வந்தார். அந்த படத்தை பாதியிலே நிறுத்திவிட்டு தான் அஜித் படத்திற்கு வந்தார்.
தற்போது இப்படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது. படத்தின் டைட்டில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்று கூறப்படுகிறது. கௌதம் பெரும்பாலும் தன் படத்திற்கு பழைய படங்களின் பாடல் வரிகளையே டைட்டிலாக வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், படத்தின் ஷுட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment