புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழியை நிஜ வாழ்க்கையிலும் நிரூபித்தவர்கள் பலர். அதில் கமல்ஹாசன் அவருடைய மகள் ஸ்ருதியும் ஒருவர்.
இசையமைப்பாளர், பாடகி, நடிகை என அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்த ஸ்ருதி, அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார்.
இதற்காக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது உள்ளாராம். முதலில் குறும்படம் பின்பு வெள்ளித்திரை படம் என களம் இறங்கவுள்ளாராம்.
0 comments:
Post a Comment