Sunday, February 8, 2015


என்னை அறிந்தாலுக்கு மீண்டும் விழுந்த கத்திரி! - Cineulagam

என்னை அறிந்தால் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாதி மட்டும் கொஞ்சம் நீளமாக உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இதனால் எந்த விதத்திலும் பாக்ஸ் ஆபிஸிற்கு பாதிப்பு வரவில்லை. அப்படியிருக்க படக்குழு சில காட்சிகளை நீக்கினால் இன்னும் படம் வேகமாகும் என எண்ணியுள்ளது.

இதற்காக 6 நிமிட காட்சி படத்தில் இன்றிலிருந்து கட் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment