Wednesday, February 11, 2015

என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தின் கதையை கூறிய கௌதம் மேனன்! - Cineulagam


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் என்னை அறிந்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்படம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக அடுத்த பாகம் எடுப்பேன் என்று கௌதம் கூறியிருந்தார்.
இந்நிலையில் படம் எதிர்ப்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், அடுத்த பாகத்தையும் கௌதம் இயக்க தயாராகி விட்டாராம்.
படத்தின் கதை அஜித்தின் மகளுக்கு 14-15 வயதில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என கௌதம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment