
தமிழக சினிமாவின் இளையதளபதி விஜய் யை பற்றிய சில தகவல்களும் கருத்துகளும் உங்களுக்காக இதோ!!!
நடிகர்கள் & இயக்குனர்கள்:
1.பிரபு : என் அருமை அண்ணன் ரஜினி வழியில் இப்போது என்னுடைய தங்க தம்பி விஜய் இருக்கிறார்..!!!
1.பிரபு : என் அருமை அண்ணன் ரஜினி வழியில் இப்போது என்னுடைய தங்க தம்பி விஜய் இருக்கிறார்..!!!
2.சத்யராஜ்: என்னுடைய தலைவன் எம்.ஜி.ர் க்கு அப்புறம் விஜய் தான். இது தான் யாராலும் மறுக்க முடியாத உண்மை!!!
3.சிபிராஜ்: என்னுடைய ஆதரவு எப்போதும் விஜய் க்கு தான்!!!
4.S.J.சூர்யா: ரஜினி க்கு அப்புறம் ஒழுங்கான நடிகர் விஜய் தான்.
5.உதயநிதி ஸ்டாலின்: நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணம் விஜய் தான். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்!!!
ரஜினி: விஜய் மற்றும் விக்ரமையும் பார்க்கும் போது என்னையும் கமலையும் போல இருக்கிறது.
தனுஷ்: நான் இளையதளபதி யின் ரசிகன் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்
விஷால்: நான் சினிமாவிற்கு வந்ததற்கு முக்கிய காரணம் என்னுடைய தலைவன் விஜய் தான்!!!
சாந்தனு: என்னுடன் கூட பிறக்காத அண்ணன் தான் விஜய்!!!
அஜித்: வயதில் என்னை விட சிறியவனாக இருந்தாலும் உழைப்பிழும் புகழிலும் உச்சத்தில் விஜய் இருக்கிறார் என்பதை நினைத்து அண்ணன் என்கின்ற முறையில் பெருமை கொள்கிறேன்.
ஷங்கர்: ரஜினிக்கு அப்புறம் விஜய் தான்!!!
சரத்குமார்: அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்பது எனக்கு முன்பே தெரியும்.
கமல்: அமைதி & எளிமை என்றால் அது விஜய் தான். அவர் புகழ்ச்சி பிடிக்காத ஆள்.
பிரகாஷ்ராஜ்: அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான்.
பார்த்திபன் : தமிழ் சினிமாவின் அடையாளம் விஜய் தான்
சூர்யா: எல்லா இளைய நடிகர்களுகும் விஜய் தான் ரோல் மாடல். எனக்கும் தான்!!
0 comments:
Post a Comment