Wednesday, February 4, 2015

என்னுடைய முதல் ரசிகை இவர் தான்! தனுஷ் ஓபன் டாக் - Cineulagam
தனுஷ் நடிப்பில் தொடர்ந்து ஷமிதாப், அனேகன் என இரண்டு படங்கள் இம்மாதம் வெளிவரவுள்ளது. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் பேசிய இவர் ‘என்னுடைய அனைத்து படங்களுக்கு முதல் ரசிகை என் மனைவி தான், எந்த ஒரு முடிவாக இருந்தாலும் நான் அவரை கேட்டு தான் எடுப்பேன்.
அதே போல் அவரும் தன் மனதில் பட்டதை, என்னிடம் நேராக சொல்வார்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment