Sunday, February 1, 2015

அஜித் ரசிகர்கள் போராட்டம்? - Cineulagam
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி என்னை அறிந்தால் படம் வெளிவரவுள்ளது.
சில தினங்களுக்கு முன் என்னை அறிந்தால் படத்தை வெளியிட்டால் குண்டு வைப்போம் என ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
இதனால், கோபமடைந்த அஜித் ரசிகர்கள் தமிழகத்தின் பல இடங்களில் கண்டன போஸ்டர் அடித்தனர். பாண்டிசேரியில் ரசிகர்கள் ஒன்றினைந்து மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய கோரி போராட்டம் செய்தனர்.

0 comments:

Post a Comment