Thursday, February 12, 2015


அனேகன் பட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு - Cineulagam

தமிழ் சினிமா சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால் போதும் உடனே யாராவது வழக்கு கொடுக்க வந்து விடுவார்கள்.
அந்த வகையில் அனேகன் படத்தில் வண்ணார் சமூகத்தினரை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை நீக்க கோரி வழக்கு போட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’படம் தணிக்கை சென்று வந்து விட்டது, இனி உங்களுக்கு பிரச்சனை என்றால் தணிக்கை குழுவினரை தான் அனுக வேண்டும்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

0 comments:

Post a Comment