Friday, February 6, 2015

அமெரிக்காவில் என்னை அறிந்தால் முதல் நாள் வசூல்! முழு விவரம் - Cineulagam


என்னை அறிந்தால் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரிமியர் ஷோவில் இப்படம் வசூலை வாரி குவித்துள்ளது.
என்னை அறிந்தால் படத்தை அங்கு அட்மாஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் முதல் நாள் மட்டும் 1,13,232 டாலர் வசூல் செய்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ 70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் அஜித்தின் திரைப்பயணத்தில் நம்பர் 1 வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment