என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தற்போது வந்த தகவலின் படி முதல் வார இறுதியில் இப்படம் அமெரிக்காவில் 4,80,432 டாலர் வசூல் செய்துள்ளது. இது தான் அமெரிக்காவில் அஜித் படத்தின் பிரமாண்ட ஓப்பனிங் வசூல் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியாவில் 1,53,680 டாலர் மற்றும் நியூசிலாந்தில் 25,000 டாலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment