Monday, February 2, 2015


இலங்கையில் என்னை அறிந்தால் சாதனை! - Cineulagam

என்னை அறிந்தால் படம் தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
மேலும், இலங்கையில் இதுவரை கத்தி, ஐ, லிங்கா படங்களே அதிக திரையரங்குகளில் வெளிவந்த படங்கள். தற்போது என்னை அறிந்தால் அங்கு 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வருகிறது.

இதன் மூலம் அனைத்து தமிழ் படங்களின் ரெக்கார்டையும் முறியடித்து என்னை அறிந்தால் சாதனை படைத்துள்ளது.

0 comments:

Post a Comment