விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புலி. இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்து விட்டது. ஹன்சிகாவுடனான இரண்டு பாடல் காட்சிகள், மற்றும் சில காட்சிகள் மட்டும் உள்ளது. படம் விஜய்யின் பிறந்த நாளன்று ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு முடியும் முன்பே படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பலத்த போட்டிக்கு இடையே சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீதேவி, சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
.jpeg)
0 comments:
Post a Comment