Monday, February 23, 2015

ஆஸ்கர் 2015 - விருது வென்ற Birdman, இன்டர்ஸ்டெல்லார் - Cineulagam
லாஸ் ஏஞ்சல்ஸில் 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து திரைநட்சத்திரங்கள் குவிந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்புக்கு பின், மறைந்த மெரைல் ஸ்டீரிப், ஜெனிபர் ஹட்சன் உள்ளிட்டோருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
ஆஸ்கர் விருது விவரம்
சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை, படம் என நான்கு விருதுகளை கைப்பற்றியது Birdman திரைப்படம்.
சிறந்த டாக்குமெண்டரி படம் : சிட்டிசன் 4
துணை நடிகர் : ஜே.கே. சிம்மன்ஸ், படம் : விப்ளாஸ்
துணை நடிகை : ஆர்க்கியூட்டி, படம் : பாய்வுட்
சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6
சிறந்த காஸ்டியூம், மேக்அப், ஹேர் ஸ்டைலிங் : தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல்(The Grand BUDAPEST HOTEL).
சிறந்த கிராபிக்ஸ் சாதனை விருது இன்டர்ஸ்டெல்லார்(interstellar) படத்துக்குக் கிடைத்துள்ளது.

0 comments:

Post a Comment