தனது குளியல் வீடியோ வெளியானதால் கடும் மன உளைச்சலில் உள்ள ஹன்சிகா, தற்காலிகமாக படப்பிடிப்புகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். ஏதோ ஒரு ஹோட்டலில் ஹன்சிகா தங்கியிருந்தபோது, அவர் குளிப்பதை வீடியோவில் திருட்டுத்தனமாக எடுத்து இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்ஆப்களில் பரப்பி இருந்தனர். வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டாலும், அது ஹன்சிகாதான் என கூறி, பரப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ விவகாரம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு, தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். விஜய். சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு, இந்த வீடியோ விவகாரம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
Home
»
cinema
»
cinema.tamil
»
hansika
» ஆபாச வீடியோ சர்ச்சை விவகாரம்.. படப்பிடிப்புக்கு ஹன்சிகா தற்காலிக ஓய்வு
Monday, February 23, 2015
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment