Monday, February 23, 2015

விஜய் புகைப்படத்தால் லிங்கா பிரச்சனையில் புதிய திருப்பம் ! - Cineulagam


நாளுக்கு நாள் லிங்கா படத்தின் பிரச்சனை ஒய்ந்த பாடு இல்லை.
மேலும் சுடு பிடிக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் விஜய்யுடன், சிங்காரவேலன் நெருங்கி உள்ள படி இருக்கிறார்.இந்த ஒரு புகைப்படத்தால் இதில் விஜய்க்கு சம்மந்தம் இருக்குமோ என்று கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியுள்ளது.
ஏற்கனவே விஜய்க்கு இதில் தொடர்பு இருக்கா என்ற கேள்விக்கு இரண்டு தரப்பிலும் மறுத்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment