நிறைய படங்களில் கமிட்டாகி சிறுது நேரம் கூட ஓய்வு கிடைக்காமல் பிஸியாக நடித்து வருபவர் ஹன்சிகா. வேலை பழு காரணமாக சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு விடப்போவதாக ஹன்சிகா சமீபத்தில் கூறியிருந்தார்.
தற்போது ஹன்சிகா தனது தோழிகளுடன் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். எந்த நாடுகளுக்கெல்லாம் செல்கிறார் என்பதை சொல்லாத ஹன்சிகா அவ்வப்போது சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒரு புகைப்படத்தில் டால்பின் ஒன்றிற்கு அவர் முத்தமிடும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னுடைய சுற்றுப்பயணத்தில் ஆச்சரியமான விஷயம் நான் டால்பின் ஒன்றிற்கு முத்தமிட்டது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment