Friday, February 20, 2015

துப்பாக்கி-2 எடுப்பது பற்றி மனம் திறந்தார் முருகதாஸ் - Cineulagam
விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் துப்பாக்கி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.
இப்படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படம். சமீபத்தில் ஒரு பேட்டியில் முருகதாஸிடம், ரசிகர் ஒருவர் துப்பாக்கி 2ம் பாகத்தை எடுப்பீர்களா? என்று கேட்டனர்.
இதற்கு இவர் ‘எனக்கு ஒரு படத்தை அடுத்த பாகமாக எடுக்க விருப்பம் இல்லை, ஏனென்றால், ஒப்பிடு அதிகமாக இருக்கும். ஆனால், இதற்கான கதை திடிரென்று தோன்றினால் உடனே திரைக்கதை அமைக்க ரெடியாகிவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment