விஸ்வரூபம் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு உலகநாயகன் மீண்டும் தனக்கே உரியான மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ளது உத்தம வில்லன்.
சரித்திர காலத்து கதையைப் பின்னணியாகக் கொண்டு திரைப்படமாக கொண்ட இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர் , 'இப்படத்தைதிருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார்.
தற்போது வந்த தகவல் படி உத்தம வில்லன் உலகமெங்கும் ஏப்ரல் 2 முதல் வெளியாக உள்ளது .
0 comments:
Post a Comment