என்னை அறிந்தால் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது.
அஜித்தின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் இப்படம் 4 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ 2.92 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சாதாரண நாட்களில் படம் வெளிவந்தும் அதிக வசூல் பெற்றதால், வரும் நாட்களிலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment