Monday, February 9, 2015

மீண்டும் சர்ச்சையான படத்தின் ரீமேக்கில் கமல்! - Cineulagam


அமீர் கான் நடிப்பில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது பிகே. இப்படம் பல சர்ச்சையை உண்டாக்கியது.
இதில் குறிப்பாக இந்து சமயத்தை மிகவும் கிண்டல் செய்திருந்ததாக கூறப்பட்டு பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கவுள்ளனர். தெலுங்கிலும் கமல் தான் ஹீரோ.

0 comments:

Post a Comment