Monday, February 9, 2015

என்னை அறிந்தால் 4 நாளில் இமாலய வசூல்! முழு விவரம் - Cineulagam
என்னை அறிந்தால் படம் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 2.9 கோடி வசூல் செய்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் இப்படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 40.5 கோடி, கேரளாவில் ரூ 5.9 கோடி, கர்நாடகாவில் ரூ 6.74 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ 1.9 கோடி வசூல் செய்துள்ளது.
இதுவரை இப்படம் இந்தியாவில் மட்டும் 4 நாட்களில் ரூ 52 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் வெளிநாட்டு வசூல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment