Tuesday, February 10, 2015

விஜய்-சிம்புதேவன் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாம். பின்னர் இரண்டு பாடல்களை வெளிநாடுகளுக்கு சென்று படமாக்கப் போகிறார்களாம்.

புலி படத்துடைய பர்ஸ்ட் லுக் காதலர் தினமான 'பிப்ரவரி 14' ஆம் தேதி  வெளியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை பற்றி படக்குழுவினர் இன்னும் உறுதியளிக்கவில்லை. கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

0 comments:

Post a Comment