Sunday, February 22, 2015

ajithதொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்துக்கு டெம்பர் படத்தின் மாபெரும் ஹிட் எனர்ஜி கொடுத்திருக்கிறது.
இதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களை இயக்க திட்ட போட்டிருக்கும் பூரி ஜெகன்நாத்துக்கு தமிழ் படம் இயக்கவும் ஆசை இருக்கிறதாம். அப்படி தமிழ் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்துதான் படத்தை இயக்குவேன் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் சொல்லிக் கொள்கிறாராம்.

இதுகுறித்து ஏற்கனவே இயக்குனர் அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. பூரி ஜெகன்நாத்துக்கு அஜித் க்ரீன் சிக்னல் கொடுப்பார் என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment