இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருண் விஜய், ஹீரோவாக நடித்துள்ள அஜித்துக்கு இணையாக பேசப்பட்டார். ஆறு வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் அருண்விஜய்யை சந்தித்து பேசிய அஜித், “பேசாமல் ஒரு படத்தில் வில்லனா பண்ணுங்க.. வாலியில நான் வில்லனா பண்ணுனதுக்கு அப்புறம் தான் என்னோட திறமை முழுசா வெளிப்பட்டுச்சு” என்று கூறியிருக்கிறார்.
அஜித்தின் அறிவுரையை ஏற்று அவருடைய படத்திலே வில்லனாக நடித்து வெற்றி கனியையும் சுவைத்திருக்கிறார்.

0 comments:
Post a Comment