Saturday, February 21, 2015


புலி யை கைப்பற்றியது சோனி  நிறுவனம்  ! - Cineulagam

இளையதளபதி விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் படம் புலி. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஒரு பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் படப்பிடிப்பு முடியும் முன்பே படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பலத்த போட்டிக்கு இடையே சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது.

0 comments:

Post a Comment