Monday, February 2, 2015


தலை நகரம் தற்போது தல நகரம்! - Cineulagam

என்னை அறிந்தால் படத்தின் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. அந்த வகையில் இன்று தான் முன்பதிவு என விளம்பரம் கொடுத்தாலும், பல திரையரங்குகளில் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.
அதிலும் சென்னையில் புக்கிங் ஓபன் செய்த சில நிமிடங்களிலேயே அனைத்து இடத்திலும் ஹவுஸ் புல் தான். இதனால் பல ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

என்னை அறிந்தால் படம் ரிலிஸ் ஆகையில் சென்னையில் 90% தியேட்டர்களில் இப்படமே ஓடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment