Tuesday, February 3, 2015


திரையரங்கில் அஜித் ரசிகர்கள் மோதல்! - Cineulagam

என்னை அறிந்தால் படம் வர இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஹவுஸ் புல் ஆனது.
சென்னையின் பிரபலமான திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு சென்றுள்ளனர். ஆனால், டிக்கெட் இல்லை என்றும், அதற்கு ஏன் என்று ரசிகர்கள் கேட்டதற்கு சரியான பதிலை திரையரங்க பணியாளர்கள் கூறவில்லை.

இதனால், கோபமடைந்த ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர், பின் காவல் துறையினர் வந்து பேசியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர்

0 comments:

Post a Comment