Monday, February 23, 2015

சங்கட வசூலில் சண்ட மாருதம்

சரத்குமார் நடித்த சண்ட மாருதம் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் 217 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட படம் வசூலில் சங்கட மாருதமாக உள்ளது.

ஒரு வாரம் மட்டுமே என்ற கண்டிஷனில் இப்படம் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
அந்த ஒரு வாரம் கூட தியேட்டர்களில் இப்படம் வசூல் ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத நிலையே உள்ளது.
முதல் வார முடிவில் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி ரூபாய் வருவாய் வந்தாலே அதிசயம் என்கின்றனர் வினியோகஸ்தர்கள்.

0 comments:

Post a Comment