Monday, February 23, 2015

அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித் மற்றும் விக்ரம் இருப்பார்கள் - இயக்குனர்  கே. எஸ் . ரவிக்குமார்  ! - Cineulagam


சமீபத்தில் இயக்குனர் கே,எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 களின் கலைஞர் களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் விஜய் ,சூர்யா, ஏ .ஆர் ரஹ்மான், ஜோதிகா, அரவிந்தசாமி என்று பலர் கலந்து கொண்டார். ஆனால் அஜித் மட்டும் விக்ரம் காணவில்லை, இதை பற்றி கேட்டால் கடைசி நேரத்தில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்து.
அதனால் நிறைய பேருக்கு அழைப்பு விடுவிக்க வில்லை . கண்டிப்பாக அடுத்து வருடம் நீங்கள் கேட்கும் அஜித் மற்றும் விக்ரம் இருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார் இயக்குனர் கே. எஸ் . ரவிக்குமார்.

0 comments:

Post a Comment