இந்த வாரம் ரிலீஸ்க்கு ரெடியாக இருக்கும் படம் காக்கி சட்டை. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமுக வலைத்தளங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயன் வருத்தப்படும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளனர்.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் ஓப்பிட்டு பேசிவந்தனர், இதனை அறிந்த சிவா ப்ளீஸ் தயவு செய்து என்னை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் . ரஜினி சார் ஒரு மலை, அவர் எங்கே நான் எங்கே அதுவும் என்னுடைய ரோல் மாடல் அவர் தான்.
நீங்கள் என்னுடைய ரசிகர்கள் என்றால் இப்படி செய்யாதீர்கள் என்றார்.
0 comments:
Post a Comment